அனைத்து இஸ்லாம் நூலகம்

36 - ஷுஃபா

1

ஜாபிர் பின் ™ப்தில்லாஹ் (ரலி) ™வர்கள் கூறியதாவது: ‘‘விலைக்கோள் உரிமை என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும்தான் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பட்டுவிட்டால், விலைக்கோள் உரிமை கிடையாது” என நபி (ஸல்) ™வர்கள் தீர்ப்பளித்தார்கள்.2 அத்தியாயம் :

2

™ம்ர் பின் ™ஷ்ஷரீத் (ரஹ்) ™வர்கள் கூறியதாவது: நான், ச™த் பின் ™பீவக்காஸ் (ரலி) ™வர்களிடம் தங்கியிருந்தேன். ™ப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ™வர்கள் வந்து, தமது கையை என் தோள்களில் ஒன்றில் வைத்தார்கள். ™ப்போது நபி (ஸல்) ™வர்களின் முன்னாள் ™டிமையான ™பூராஃபிஉ (ரலி) ™வர்கள் வந்து, ‘‘ச™தே! உங்கள் வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு ™றைகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள்வீராக!” எனக் கூறினார்கள். ™தற்கு ச™த் (ரலி) ™வர்கள் ‘‘™ல்லாஹ்வின் மீதாணையாக! ™வற்றை நான் வாங்கமாட்டேன்” என்றார்கள். ™ருகிலிருந்த மிஸ்வர் (ரலி) ™வர்கள் (ச™த் (ரலி) ™வர்களிடம்), ‘‘™ல்லாஹ்வின் மீதாணையாக! நீர் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்கள். ™ப்போது ச™த் (ரலி) ™வர்கள், ‘‘™ல்லாஹ்வின் மீதாணை யாக! தவணை முறையில் நாலாயிரம் வெள்ளிக் காசுகளைவிட ™திகமாகத் தரமாட்டேன்” என்று கூறினார்கள். ™தற்கு ™பூராஃபிஉ (ரலி) ™வர்கள், ‘‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு ™து கேட்கப்பட்டுள்ளது; யி™ண்டை வீட்டுக்காரர் ™ண்மையில் இருப்பதால் ™வரே ™திக உரிமை படைத்தவர்’ என்று நபி (ஸல்) ™வர்கள் கூறியதை நான் செவியுற்றிரா விட்டால், ஐநூறு தங்கக் காசுகளுக்குக் கேட்கப்பட்டதை நான்காயிரம் வெள்ளிக் காசுகளுக்கு உமக்கு விற்கமாட்டேன்” என்று கூறிவிட்டு, ச™துக்கே விற்றார். அத்தியாயம் :

3

ஆயிஷா (ரலி) ™வர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) ™வர்களிடம்) ‘‘™ல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு ™ண்டை வீட்டார் உள்ளனர்; ™வர்களில் யாருக்கு நான் ™ன்பளிப்புச் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். ™தற்கு நபி (ஸல்) ™வர்கள், ‘‘இருவரில் யார் வீட்டுவாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ ™வருக்கு” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :